குடும்பத்தினருக்கு நல நிதி வழங்கல்

img

மரணமடைந்த டாஸ்மாக் ஊழியர் குடும்பத்தினருக்கு நல நிதி வழங்கல்

 தஞ்சாவூர் மாவட்டம் மதுபானக் கடை ஊழியர் சங்கம்(சிஐடியூ)சார்பாக, பணியில் இருந்தபோது மறைந்த ஊழியர் குடும்பத்தி ற்கு குடும்ப நிதி வழங்கி வருகிறது.